தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம். அ —–> எட்டு ஆ —–> பசு ஈ —–> கொடு, பறக்கும் பூச்சி உ —–> சிவன் ஊ —–> தசை, இறைச்சி ஏ —–> அம்பு ஐ —–> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ —–> வினா, மதகு […]
Read More ›