தொற்றுவன யாவை என்று உங்களைக் கேட்டால் பதில் என்னவாக இருக்கும்? நோய்கள் என்பது தானே! தடிமன், காய்ச்சல், தைபோய்ட்டு, காசநோய் எனச் சொல்லி போதாது. எயிட்ஸ் என்றால் கதி கலங்கும், சிக்கன் குன்யா, டெங்கு என்ற பெயர்களைக் கேட்டாலே தூர விலகிச் செல்லச் சொல்லும். ஆம் தொற்றுநோய்கள் என்றாலே துன்பம்தான். “ஆனால் மகிழ்ச்சியைக் கொடுக்கும் தொற்றுதல் ஒன்று உண்டு. யார் என்று தெரியாதவர்களையும் கூட அரவணைக்கும். அத்துடன் இன்புறுத்தவும் செய்யும். ஆனால் அது கிருமிகளால் தொற்றுவதில்லை.” அது […]
Read More ›