குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆன 7 பேர் தரும் உத்வேகம்: பகுதி – III

குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆனவர்களை பற்றி தெரிந்து கொண்டு வருகிறேம்.  இதன் >பகுதி I< >பகுதி II< யும் படிக்கவும்.   லி கா ஷிங்     லி கா ஷிங் ஒரு ஹாங்காங் தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் ஒரு கொடையாளி.  இவர் தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராகவும் இருந்தார்.  இவருடைய சொத்தின் மதிப்பு சமீபகாலம் வரை டாலர் 31.9 பில்லியன் என்று ஒரு கணக்கு சொல்கிறது. ஷிங் சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் […]

Read More

குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆன 7 பேர் தரும் உத்வேகம்: பகுதி – II

குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆனவர்களை பற்றி தெரிந்து கொண்டு வருகிறேம். இதன் <>பகுதி I<> யும் படிக்கவும்.   ஓப்ரா வின்ஃப்ரே     ஓப்ரா வின்ஃப்ரே, தான் நடத்திய மிக பிரபலமான ’தி ஓப்ரா வின்ஃப்ரே’ என்ற பல பரிசுகளை வாங்கிய நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் புகழ் பெற்றவர்.  இதன் மூலம் இவருக்கு ’ஊடகங்களின் அரசி’ என்ற பட்ட பெயரும் உண்டு.  இவர் இருபதாம் நூற்றாண்டின் பணக்கார ஆப்ரிக்க-அமெரிக்கர் என்று பணக்காரர்கள் தரவரிசையில் இடம் பெற்றவர். […]

Read More

குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆன 7 பேர் தரும் உத்வேகம்: பகுதி – I

உலகத்தில் உள்ள அனைவருமே பணகாரர்களாக பிறப்பதில்லை.  அதே சமயத்தில் ஏழையாக பிறந்தவர்கள் எல்லாருமே ஏழையாகவே சாவதில்லை.  அதில் சில பேர் சாதித்து விட்டு போனவர்கள்.  குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆனவர்கள்.  இவர்களில் வாழ்கை வரலாற்றை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு படிப்பினை, பாதை மற்றும் ஒரு வழிகாட்டி.  அப்படி ஏழையாக பிறந்து பிற்காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆன ஏழு பேரின் வாழ்கை வரலாற்றை சற்று குறிப்பெடுப்போம்.   ஆண்ட்ரூ கார்னகி     ஆண்ட்ரூ கார்னகி ஒரு அமெரிக்க தொழிலதிபர்.  […]

Read More

அறிந்துகொள்வோம்: தமிழில் ஓரெழுத்து சொல் 47

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்.   அ —–> எட்டு ஆ —–> பசு ஈ —–> கொடு, பறக்கும் பூச்சி உ —–> சிவன் ஊ —–> தசை, இறைச்சி ஏ —–> அம்பு ஐ —–> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ —–> வினா, மதகு […]

Read More

பூதக்கண்ணாடி

பூதக்கண்ணாடி, சிறிய பொருள்களை பெரிதாக்கிக் காட்டும் உபகரணம். தலைப்பு சிறிய நிகழ்வுகளை பெரிதாக்கும் இயல்புடைய மனிதர்கள் பற்றியது.  சிறிய நிகழ்வுகள் நல்லதோ,  அல்லாததோ, அவற்றை உள்ளபடி நோக்காமல்,  பெரிதுபடுத்திப் பார்ப்பதே வாழ்வின் அறியாமைக்கு வித்திடுகிறது. நல்லதெல்லாம் அந்த நொடி நல்லது. பின்னால் அவை கெடுதல் என்ற தலைப்பில் வாராது போனாலும், அதன் முக்கியத்துவம் குறைந்தே போகிறது. பெருமைகளையும், வெற்றிகளையும் எவ்வளவு நாள் தான் கொண்டாட முடியும்? அந்த நொடி தாண்டினால் அவை வெறும் நினைவுகளே. எத்தனையோ பெரியோர், […]

Read More

சிகரத்தை அடைய எளிய வழி எது?

  பிறரின் அனுபவங்களைக் கற்றுக்கொள்ள நீங்கள் அதிகம் அக்கறை காட்டுபவர் என்றால் தொடருங்கள். இங்கு உங்களால் பல விடயங்கள் அறியப்படும்.   அடுத்த நிலைக்குச் செல்ல விரும்பாதவர் யார்?   யாரும் ஒரே நிலையில் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். மேலும் உயர வேண்டும், பல தடைகளைக் கடந்து பலரும் பாராட்டும்படி நடந்து கொள்ள வேண்டும், பெரும் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எடுத்துக்காட்டுக்கு, ஒவ்வொருத்தருக்கும் அவரவர் பணிபுரியும் வேலையில் / […]

Read More

உணர்ச்சிகள் இரண்டு விதம்

நம்முடைய உணர்ச்சி ஒன்று தான் ஆனால், அதை நாம் இரு விதங்களில் கையாளுகிறோம்.   எப்படி? நாம் கோபப்படுகிறோம், இதனால் பல பிரச்சினைகளை, மன உளைச்சல்களை எதிர்கொள்கிறோம். ஒரு கட்டத்தில் நாம் கோபப்படுவதால் பெறுவதை விட இழப்பதே அதிகம் என்று உணர்கிறோம். எனவே கோபப்படுவதைக் குறைக்க / நிறுத்த நினைக்கிறோம்.   ஒரு கட்டத்தில் கோபப்படுவதை முடிந்தவரை குறைத்து விடுகிறோம். இதனால், விலகிச் சென்றவர்கள் நம்மிடையே அன்பாகப் பழகுகிறார்கள். இது ஒரு நல்ல மாற்றமாக உள்ளது. ஆனால், […]

Read More

புத்தகம் வாசிப்பதால் பயன்

புத்தகம் வாசிப்பதால் பயன் உண்டா? என்றால் நிச்சயம் உண்டு. புத்தகம், அறிவை விசாலமாக்குகிறது, புதிய செய்திகளை, கருத்துகளைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. ஏற்கனவே நாம் கொண்டுள்ள கருத்துகளில் மாற்றம் கொண்டு வருகிறது.   எப்படிப்பட்ட புத்தகங்கள் படிக்கலாம்? புத்தகங்கள் என்பது ஒவ்வொருத்தருடைய இரசனை, எண்ணங்கள் சம்பந்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கருத்துகள், எண்ணங்கள் இருக்கும். யாராக இருந்தாலும், எப்போதுமே ஒரே மாதிரியான புத்தகங்கள் படிப்பது சோர்வை அளிக்கலாம். எனவே, பல தரப்பட்ட புத்தகங்களைப் படிப்பது நமக்குப் புதிய […]

Read More

OL නැතුව CIVIL ENGINEER කෙනෙක් වෙමු.

OL නැතුවත් ඔබට Construction field එකේ හිනි පෙත්තටම යන්න පුළුවන් කියල ඔබ දනන් හිටියද. මේ වීඩියෝව බැලුවොත් ඔබ පුදුම වේවි AL නැතුව කොච්චර දේවල් කරන්න පුලුවන්ද කියල.

Read More