සන්නිවේදනය සහ ඉදිරිපත් කිරීම සබඳතා ගොඩනඟාගැනීමේ කලාවයි. ඔබ වෙනත් පුද්ගලයින් සමඟ සබඳතා ගොඩනඟා ගැනීමේ ක්රම සොයමින් සිටිනවාද? ඔබට අන් අය සමඟ වඩාත් අර්ථවත් සබඳතා ගොඩනඟා ගැනීමට අවශ්යද? අප ජීවත්වන ලෝකය වඩ වඩාත් විවෘත වෙමින් පවතින අතර, අපට එකිනෙකා සමඟ වඩා හොඳින් සම්බන්ධ වීමේ අවශ්යතාවය ඇතිවීම ඉතා ස්වභාවිකය. සන්නිවේදනය සහ ඉදිරිපත් කිරීම යනු කුමක්ද? […]
එක්ව වැඩ කිරීමේ කලාව සහයෝගීතාවයයි: ඔබ රැකියාවක් සොයමින් ඉන්න අයෙක්,නැත්නම් රැකියාවක හෝ තමන්ගේම ව්යාපාරයක නිරත අයෙක් වන්නත් පුළුවන්. කොහොම වුණත් “තවත් පිරිසක් එක්ක වැඩ කරන්නේ කොහොමද? ඉලක්කය ජයග්රහණය කරන්න ඔවුන්ගේ සහාය ලබාගන්නේ කොහොමද ?” මේ වගේ ප්රශ්න ඔබට ඇති. එසේනම් ඔබ දැනටමත් “සහයෝගීතාවය” ගැන සිතමිනුයි ඉන්නේ. වැඩ ලොවට අවශ්යම කුසලතාවයක් වන“සහයෝගීතාවය”කියන්නේ කුමක්ද? සහයෝගීතාවය කියන්නේ: “ඔබ […]
ஓர் வேலைத்தளத்தினுள் நீங்கள் புதிதாக இணைந்து ஏனையவர்களுடன் இணைந்து செயலாற்றுவதை எண்ணி வியப்படைகிறீர்களா? அல்லது ஏனையவர்களுடன் சிறந்த முறையில் செயல்படுவதற்கான வழிவகைகளை தேடுகிறீர்களா? உங்களுடைய உற்பத்தி திறனையும் செயற்திறனையும் உங்களுடைய அலுவலகத்தில் அதிகரிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? அவ்வாறாயின் இணைந்து செயல்படுவதைப் பற்றி நீங்கள் ஏற்கனவே சிந்தித்துள்ளீர்கள். இணைந்து செயலாற்றுதல் என்றால் என்ன? உங்களுக்காக அல்லது உங்களுடைய குழுவுக்காக நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடைவதற்கு மற்றோரு நபர் அல்லது ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதென்பது ஓர் கலையாகும். […]
Dark Web எனும் நிழலுலகம் நாம் சாதாரணமாக இணையத்தில் கண்டிராத இணையத்தின் கருப்பு பக்கம இதுவாகும். இணையம் மூலம் இடம்பெறும் பற்பல சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் காரண கருத்தாவாக இதனைக் குறிப்பிடலாம். ஏனையோரால் தொடர முடியாத இந்த இணையத்தளங்கள் பாதுகாப்பு தரப்பினரால் கூட தேடிப்பிடிக்க கடினமானவொன்றாக உள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கருதி நான் இதனை பற்றி மேலும் விளக்குவதை தவிர்க்கிறேன். இதற்குள் வணிகம் செய்வது முற்றிலும் தவறான செயலாகும். இணையத்தை அதாவது Web ஐ நாம் […]
Facebook அம்பலம் Facebook அதாவது முகப்புத்தகம். உங்களைப் பொருத்தவரையில் உலகத்தை இணைக்க உருவாக்கம் தொண்டர் நிறுவனம். அதில் எல்லாமே இலவசம் எவ்வளவானாலும் இலவசம். அது அப்படி இல்லை. கசக்கும் உண்மையொன்றை உங்களுக்கு கூறவா? ‘கூகிள்’ உங்கள் தேடல்களை அறியவல்லது என்றால், ‘முகப்புத்தகம்’ உங்கள் வாழ்க்கையையே அறிவல்லது. கடந்த இரு வாரங்களில் உங்களின் முகப்புத்தக நடவடிக்கையை சற்று மீட்டுப்பாருங்கள். – நீங்கள் விரும்பிய பதிவுகள் என்ன? – நீங்கள் பதிர்ந்த பதிவுகள் என்ன? – […]
Hackers பற்றி White hat Hackers என்போர், நிறுவனங்கள் தனது கணினி அமைப்புகளையும் தமது தரவுகளை தாங்கிய வலைத்தளங்களை பாதுகாக்கும் பொருட்டு சட்டரீதியாக இணைத்துக்கொள்ள கணினியல் நிபுணர்கள். இவர்கள் குறிப்பிட்ட அமைப்பிலுள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்திச் செய்ய உதவுவார்கள். இவர்களை Cyber Security Research Analyst என்றும் கூறுவார்கள். காரணம் இணைய நடவடிக்கைகளின் பாதுபாப்பை உறுதிப்படுத்தல் இவர்களில் முக்கியப் பொறுப்பாகும். அதற்காக இவர்கள் பல முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அடுத்ததாக நாம் Black […]
இரும்புத்திரை திரைப்படத்தை நீங்கள் கண்டு களித்திருப்பீர்கள். அதில் நடிகர் அர்ஜுன் சொல்லும் வார்த்தை உங்களுக்கு நினைவிருக்கிறதா? ‘Information is Wealth’ இதன் அர்த்தம் தகவல் என்பது ஒரு சொத்து. டிஜிட்டல் உலகம் என்கிறோம். உலகமயமாக்கம் என்கிறோம். ஒரு குடையின் கீழ் உலகம் என்கிறோம். அந்த சுதந்திரத்துக்கு பின்னால் ஒரு மர்மம் உள்ளதை நாம் எத்தனை பேர் அறிவோம்? முழு உலகமும் உங்கள் கையில் என்று பல வசதிகளைக் கொண்டு எந்த நேரமும் உங்கள் கைகளில் உருளும் […]
8. Failure Tests to See If You Really Want It You’re not entitled to anything! “This life you keep dreaming about in your mind, you’re not yet worthy of it.” Here’s the truth: not everybody can be successful, because success is very hard to achieve, it requires so much effort and sacrifice […]
மதுவை நிறுத்துங்கள் தற்காலத்தில் சிலரின் வாழ்க்கை முறையில் மது என்பது ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. வெற்றிக்கும் தோல்விக்கும் மது தான் வழி என்று ஒரு கூட்டம் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துகிறது. அதேவேளை சினிமாவையும் நாம் குறிப்பிட்டுக் கூறத்தான் வேண்டும். அவற்றில் நடிகர் நடிகைகள் செய்பவைகள் சரி என்று நினைக்கும் ஒருக் கூட்டமும் அவற்றை உதாரணமாக எடுத்து தமது வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ளும் மூடர்களும் எம்மிடையில் வாழ்ந்துக் கொண்டுத்தான் இருக்கிறார்க்ள். குறிப்பாக எமது […]
வாழ்க்கை சிலவேளை சிக்கல்கள் நிறைந்ததாக மாறலாம். நாம் அனுபவிக்கும் எல்லா வழிகளிலும் மகிழ்ச்சி வருவதாக எண்ண இயலாது. எல்லா விடயங்களின் போதும் நாம் திருப்தியை எதிர்பார்க்க இயலாது. காரணம், எல்லா வேலைகளையும் ஒரு சில கணப் பொழுதில் நிறைவேற்றவே எல்லோருக்கும் விருப்பம். உலகில் சில கதாபாத்திரங்களை எடுத்துக்காட்டாக நான் குறிப்பிட்டால், அதுவும் சில திரைக்கலைஞர்கள் தமது நாளை பலவிதமான வேலைப்பளுக்கள் நிறைந்த ஒன்றாக உருமாற்றி உள்ளார்கள். இதுபோன்ற சிக்கல் நிறைந்த வாழ்க்கை எளிமையானதாக மாற்ற சிறு வழிகள் […]