இன்றைய நவீன யுகத்தில் விளம்பரங்களுக்கு நடுவே கொஞ்சம் செய்திகளும் (நாளிதழ்கள், வார/மாத இதழ்களில் – குறிப்பாக Outlook போன்ற ஆங்கில இதழ்களைப் படிப்பவர்கள் இதனை உணரலாம்.), கொஞ்சம் பொழுதுபோக்கும் (தொலைக்காட்சி, வானொலியில்) கிடைக்கும் என்கிற நிலை உருவாகி விட்டது. விளம்பரங்களின் அதிக எண்ணிக்கையினாலேயே, பலவற்றுக்கு இடையே ஒரு விளம்பரம் தனித்து நின்று வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பது மிகுந்த கடினமான நிகழ்வாக ஆகிவிட்டது எனலாம். இந்நிலையில், வாடிக்கையாளரின் மனதைக் கவரும் வகையில் அமைய, அச்சு விளம்பரங்களில் அவை பயன்படுத்தும் […]
‘நீங்கள் எவ்வாறு மரணமடைய விரும்புகிறீர்கள்’ ‘சாவா எனக்கா’ என இந்தக் கேள்வியை நான் கேட்டதும் பயந்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் ‘எனக்கு வயசு கொஞ்சம்தானே. இதை பற்றி யோசிக்க இன்னமும் கன காலம் கிடக்கு’ என்று சொல்லி இந்த விடயத்தை விட்டு நழுவி ஓடப் பார்க்காதீர்கள். எல்லோரும் அறிய வேண்டிய விடயங்கள் பற்றியதுதான் இக்கட்டுரை. மரணத்தைத் தள்ளிப் போடும் வழி வகைகள் பற்றிய விஞ்ஞான ரீதியான ஆய்வுத் தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. ஆனால் அவை எதிலும் திடமான முடிவுகள் எதுவும் […]
தொற்றுவன யாவை என்று உங்களைக் கேட்டால் பதில் என்னவாக இருக்கும்? நோய்கள் என்பது தானே! தடிமன், காய்ச்சல், தைபோய்ட்டு, காசநோய் எனச் சொல்லி போதாது. எயிட்ஸ் என்றால் கதி கலங்கும், சிக்கன் குன்யா, டெங்கு என்ற பெயர்களைக் கேட்டாலே தூர விலகிச் செல்லச் சொல்லும். ஆம் தொற்றுநோய்கள் என்றாலே துன்பம்தான். “ஆனால் மகிழ்ச்சியைக் கொடுக்கும் தொற்றுதல் ஒன்று உண்டு. யார் என்று தெரியாதவர்களையும் கூட அரவணைக்கும். அத்துடன் இன்புறுத்தவும் செய்யும். ஆனால் அது கிருமிகளால் தொற்றுவதில்லை.” அது […]
ඔයාල දන්නවද මොකක්ද මේ SMART FARMING කියන්නේ කියල. ලංකාවට ටිකක් අලුත් දෙයක් උනත් ලෝකයේ දියුණු රටවල දැන් මේ SMART FARMING වලින් ගොවිතැන් කටයුතු ඉතා කාර්යක්ෂම ලෙස සිදු වෙනවා
OL නැතුවත් ඔබට Construction field එකේ හිනි පෙත්තටම යන්න පුළුවන් කියල ඔබ දනන් හිටියද. මේ වීඩියෝව බැලුවොත් ඔබ පුදුම වේවි AL නැතුව කොච්චර දේවල් කරන්න පුලුවන්ද කියල.
HOTEL FIELD එකේ ඔබට ලබා ගතහැකි සාර්ථකත්වය ගැන ඔබ දන්නවද. මේ වීඩියෝව බැලුවොතින් ඔබට දන ගන්න පුලුවන් වේවි ඔබ නොදන්නා කොපමණ අවස්තාවන් මේ ක්ෂේස්ත්රයේ තියනවද කියල.